
சீன அதிபர் ஜி ஜின்பிங் கொரோனா தொற்றை கையாண்டதை விமர்சித்தவ சீன கோடீஸ்வரர் ரென் ஷிகியாங் மீது ஊழல் தொடர்பான குற்றங்கள் சுமத்தப்பட்டன. இந்த வழக்கு கடந்த வாரம் பெய்ஜிங்கில் உள்ள ஒரு நீதிமன்த்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பொது நிதியில் சுமார் 3 16.3 மில்லியன் (110.6 மில்லியன் யுவான்) மோசடி, லஞ்சம் வாங்குதல், மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் ரென் குற்றவாளி எனக் கண்டறிந்தது.
இதனையடுத்து அவருக்கு
அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதிகள் 620,000 டாலர் (4.2
மில்லியன் யுவான்) அபராதம் விதித்தனர். நீதிமன்றம் “அவர் செய்த குற்றங்கள்
அனைத்தையும் தானாக முன்வந்து ஒப்புக்கொண்டதாக கூறி உள்ளது.
No comments:
Post a Comment