டெல்லி: ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களை சேர்ந்தவர்கள்
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றிருப்பது ஒப்பீட்டு அளவில் புதிய
அதிசய நிகழ்வு என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். மத்திய
இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று டெல்லியில் அண்மையில் வெளியிடப்பட்ட 2019
ஐஏஎஸ் / சிவில் தேர்வுகளில் அகில இந்திய அளவில் உயர் இடம் பிடித்து வெற்றி
பெற்றவர்களுடன் கலந்துரையாடினார். இதில் அகில இந்திய அளவில் முதல்...

No comments:
Post a Comment