
சென்னை: சசிகலாவுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை
வருமானவரித்துறை முடக்கியுள்ளது. ஏற்கனவே ஐதராபாத்தில் நிலம் உள்பட
சசிகலாவின் ரூ.4,500 கோடி சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
வெளிமாநிலங்களில் சசிகலா வாங்கிய சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது.
ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள சொத்துக்களை முடக்கி உள்ளதாக வருமான
வரித்துறை தகவல் அளித்துள்ளது. கடந்த மே மாதம் சசிகலாவுக்கு சொந்தமான
ரூ.1600 கோடி சொத்துக்களை முடக்கியது வருமானவரித்துறை. மேலும் ரூ.1634 கோடி
மதிப்புக்கு...
No comments:
Post a Comment