
கவுகாத்தி : அசாமுக்கு வெளி மாநிலங்களில் இருந்து பிளாஸ்மா தானம் செய்ய
தயாராக உள்ளவர்களுக்கு 'மாநில விருந்தினர் வசதிகள்' வழங்கப்படும் என்று
அசாம் அரசு தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றை குணப்படுத்த பிளாஸ்மா
சிகிச்சை சிறந்த பலனை தந்து வருவது மருத்துவரீதியாக நிரூபணமாகி வருகிறது.
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் பிளாஸ்மாவை, நோய்த்தொற்று ஆளான
மற்றொருவருக்கு செலுத்தி அவரையும் குணப்படுத்தும் சிகிச்சை முறை பிளாஸ்மா
தெரபி எனப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று அதிகம் உள்ள...
No comments:
Post a Comment