
ஈரோடு: இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் ஈரோடு ஜவுளி சந்தைக்கு
வியாபாரிகள் வருகை இல்லாததால் மொத்த விற்பனை முற்றிலுமாக
பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சில்லரை விற்பனையும் மந்தமாக நடப்பதால்
வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை
கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு,
பின்பற்றப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே
செயல்பட்டு வரும் ஜவுளிச்சந்தை விதிமுறைகளுடன் செயல்பட மாவட்ட, மாநகராட்சி
நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த சந்தையில் 340 தினசரி...
No comments:
Post a Comment