தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616 பேருக்கு கொரோனா
தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,594 ஆக
உயர்ந்துள்ளது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து
தமிழகம் வந்த 65 பேரும் அடக்கம்.
அதிர்ச்சியூட்டும் கொரோனா உயிரிழப்புகள்:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,636 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று உயிரிழப்பு விவரம்:
சென்னை - 39
கோயம்புத்தூர் - 1
செங்கல்பட்டு - 8
தர்மபுரி - 1
கன்னியாகுமரி - 1
மதுரை - 8,
ராமநாதபுரம் - 1
திருவள்ளூர் - 4
தூத்துக்குடி -1
விருதுநகர் - 1
கோயம்புத்தூர் - 1
செங்கல்பட்டு - 8
தர்மபுரி - 1
கன்னியாகுமரி - 1
மதுரை - 8,
ராமநாதபுரம் - 1
திருவள்ளூர் - 4
தூத்துக்குடி -1
விருதுநகர் - 1
அதிகரிக்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை:
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 4,545 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதுவரை மொத்தமாக 71,116 பேர் குணமடைந்துள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது. தற்போது 45,839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு - பாலின வாரியான விவரம்:
தமிழகத்தில்
இதுவரை கொரோனா தொற்று உறுதியான 1,18,594 பேரில், 72,550 பேர் ஆண்கள்,
46,022 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 22 பேர் ஆகும். தமிழகம்
முழுவதும் இதுவரை 14,13,435 பேரின் மாதிரிகள் பரிசோதனை
செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 36,938 பேரின் மாதிரிகள் பரிசோதனை
செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு:
சென்னையில்
1,203 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து,
அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 71,230 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்:
மதுரை
- 334, விருதுநகர் - 253, திருவள்ளூர் - 217, திருநெல்வேலி 181,
தூத்துக்குடி 144, ராணிப்பேட்டை 125, கன்னியாகுமரி 119, வேலூர் 117,
காஞ்சிபுரம் 106, திருவண்ணாமலை 99, தேனி 94, செங்கல்பட்டு 87, கடலூர் 65,
தென்காசி 62, திருச்சி 55, சேலத்தில் 52, புதுக்கோட்டை 43, திருப்பத்தூர்
40, கோயம்புத்தூர் 36, தஞ்சாவூர் 34, கள்ளக்குறிச்சி 28, திருவாரூர் 23,
ராமநாதபுரம் 22, திருப்பூரில் 17, சிவகங்கை 15, திண்டுக்கல் 7, நாமக்கல்
மற்றும் நீலகிரி 5, தர்மபுரி, கரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் 4,
கிருஷ்ணகிரி 2, விழுப்புரத்தில் ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று
உறுதிசெய்யப்பட்டது.
ஜூலை மாத பாதிப்பு விவரம்:
ஜூலை 1 - 94,049
ஜூலை 2 - 98,392
ஜூலை 3 - 1,02,721
ஜூலை 4 - 1,07,001
ஜூலை 5 - 1,11,151
ஜூலை 6 - 1,14,978
ஜூலை 7- 1,18,594
No comments:
Post a Comment