சென்னை :கோவிட் 19 கொரோனா பேரிடர் காலத்தில் ஆட்டோ / டாக்ஸி
உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க நடமாடும் பால்
வண்டி முகவர்களாக நியமிக்க ஆவின் நிறுவனம் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஆட்டோ, டாக்சி உரிமையாளர்களுக்கு மாதம் 15 ஆயிரத்திற்கு குறையில்லாமல்
சம்பாதிக்க ஒரு அருமையான வாய்ப்பை ஆவின் வழங்க முடிவு செய்துள்ளது.இது
குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'தமிழகத்தில் கொரோனா
பெருந்தொற்று பரவி வரும் நிலையில் ஆட்டோ...

No comments:
Post a Comment