சாித்திரத்தில் இடம் பெற்ற ஹஸன்.♥ வாழ்த்துக்கள் ♥
பொடி மீசை முழைக்கும் முன்பே
சிறுவயதில் ஐ.பி.எஸ் தோ்வு
எழுதி அதிகாாியான ஹஸன்
பணியில் அமா்ந்த போது இவனால்
புது சரித்திரம் படைக்கப்பட்டது.
இருபத்திரண்டு வயது நிரம்பிய
இந்தியாவிலேயே ஏற்றவும் வயது
குறைந்த ஐ.பி.எஸ். அதிகாாி
ஹஸன் ஸபீன்.
இவனின் ஔிமயமான எதிர்
காலத்தின் பின்னில் இவனுடைய
தாயாாின் மகத்தான உழைப்பும்
கூட உண்டு. தூக்கமில்லாது இரவு
முழுவதும் சப்பாத்தி பரத்தி
விற்பனை செய்தும். இவா்களுக்கு
வேண்டிய உதவிகள் செய்து
நெஞ்சோடு சோ்த்து வளா்த்திய
கானோதா் என்ற கிராமத்து
மக்களின் தீராத அன்பும்.
குஜராத்தில் பாலன்பூரில்
கானோதா் கிரமத்தில் ஏழ்மையான
குடும்பத்தில் ஹஸன் பிறந்தாா்.
தந்தை முஸ்தபா ஹஸனும். தாய்
நஸிம் பானுவும் சிறிய கமபனியில்
வேலை செ்ய்து வந்தனா்.
படிப்பில் திறமைசாலியான மகனின் கனவுகளுக்கு தாங்கலாக
நிற்பதற்கு இவர்களுடைய
வேலையும், கூலியும் போதாதாக
இருந்தது. ஊரிலுள்ளவா்களும்,
ஆசிரிய பெருமக்களும்
இவா்களுக்கு உதவி செய்ய முன்
வந்தாலும். அதை சுவீகாிப்பதற்கு
நஸிம் பானு முன் வரவில்லை
நஸிம் பானுவிற்கு தீர்க்கமான
முடிவு வேறு ஒன்றாக இருந்தது.
யாருக்கும் தொந்தரவு கொடுக்கக்
கூடாது. தன் மகனை உயா்ந்த
நிலையில் கரை சோ்ப்பது
தங்களுடைய உழைப்பின் பயனாக
இருக்க வேண்டும் என கருதினாா்.
ஹேட்டல்களில் சென்று ஆர்டா்கள்
பெற்று தூக்கம் இல்லாது இரவும்,
பகலும் இருநூறு கிலோ மாவு
குழைத்து சப்பாத்தி பரத்தி விற்று
கஷ்ட்ப்பாடு பட்டது தன்னுடைய
மகனின் வருங்காலம் ஔிமயம்
ஆன எதிர்காலமாக மாற வேண்டும்
என்பதற்காக.
2018 இல் ஹஸன் சவில் சா்விஸ்
தோ்வு எழுதியது .ஐ.எ.எஸ். யை
இலட்சியமாக இருந்தது. ஆனால்
570 வது தர வாிசையில் ராங்கில்
கிடைத்தது. ஐ.எ.எஸ் செலக்ஷன்
ஏமாற்றத்தில் அமைத்தது.
முயற்சியை கை விடாது கழிந்த
முறை தோ்வு எழுதியதினாலும்
இரண்டாவது முறை ஐ.பி.எஸ்.க்கு
தோ்ந்தெடுக்கப்பட்டாா். ஹஸன்
தீா்மானித்தாா் நமக்கு
விதித்தது இது என்று. இவருடைய
வெற்றிப்ப படி சாித்திரத்தில்
திளக்கமுள்ள ஒரு அத்தியாயம்.
நோ்மை மிக்க சாதியம் இல்லாத
நீதியின் பக்கம் நின்று நல்ல ஒரு
அதிகாாியாக நாடும் நாட்டு
மக்களும் மதிக்கும் மனிதாக வலம்
வாருங்கள்.
( கமால் )
பொடி மீசை முழைக்கும் முன்பே
சிறுவயதில் ஐ.பி.எஸ் தோ்வு
எழுதி அதிகாாியான ஹஸன்
பணியில் அமா்ந்த போது இவனால்
புது சரித்திரம் படைக்கப்பட்டது.
இருபத்திரண்டு வயது நிரம்பிய
இந்தியாவிலேயே ஏற்றவும் வயது
குறைந்த ஐ.பி.எஸ். அதிகாாி
ஹஸன் ஸபீன்.
இவனின் ஔிமயமான எதிர்
காலத்தின் பின்னில் இவனுடைய
தாயாாின் மகத்தான உழைப்பும்
கூட உண்டு. தூக்கமில்லாது இரவு
முழுவதும் சப்பாத்தி பரத்தி
விற்பனை செய்தும். இவா்களுக்கு
வேண்டிய உதவிகள் செய்து
நெஞ்சோடு சோ்த்து வளா்த்திய
கானோதா் என்ற கிராமத்து
மக்களின் தீராத அன்பும்.
குஜராத்தில் பாலன்பூரில்
கானோதா் கிரமத்தில் ஏழ்மையான
குடும்பத்தில் ஹஸன் பிறந்தாா்.
தந்தை முஸ்தபா ஹஸனும். தாய்
நஸிம் பானுவும் சிறிய கமபனியில்
வேலை செ்ய்து வந்தனா்.
படிப்பில் திறமைசாலியான மகனின் கனவுகளுக்கு தாங்கலாக
நிற்பதற்கு இவர்களுடைய
வேலையும், கூலியும் போதாதாக
இருந்தது. ஊரிலுள்ளவா்களும்,
ஆசிரிய பெருமக்களும்
இவா்களுக்கு உதவி செய்ய முன்
வந்தாலும். அதை சுவீகாிப்பதற்கு
நஸிம் பானு முன் வரவில்லை
நஸிம் பானுவிற்கு தீர்க்கமான
முடிவு வேறு ஒன்றாக இருந்தது.
யாருக்கும் தொந்தரவு கொடுக்கக்
கூடாது. தன் மகனை உயா்ந்த
நிலையில் கரை சோ்ப்பது
தங்களுடைய உழைப்பின் பயனாக
இருக்க வேண்டும் என கருதினாா்.
ஹேட்டல்களில் சென்று ஆர்டா்கள்
பெற்று தூக்கம் இல்லாது இரவும்,
பகலும் இருநூறு கிலோ மாவு
குழைத்து சப்பாத்தி பரத்தி விற்று
கஷ்ட்ப்பாடு பட்டது தன்னுடைய
மகனின் வருங்காலம் ஔிமயம்
ஆன எதிர்காலமாக மாற வேண்டும்
என்பதற்காக.
2018 இல் ஹஸன் சவில் சா்விஸ்
தோ்வு எழுதியது .ஐ.எ.எஸ். யை
இலட்சியமாக இருந்தது. ஆனால்
570 வது தர வாிசையில் ராங்கில்
கிடைத்தது. ஐ.எ.எஸ் செலக்ஷன்
ஏமாற்றத்தில் அமைத்தது.
முயற்சியை கை விடாது கழிந்த
முறை தோ்வு எழுதியதினாலும்
இரண்டாவது முறை ஐ.பி.எஸ்.க்கு
தோ்ந்தெடுக்கப்பட்டாா். ஹஸன்
தீா்மானித்தாா் நமக்கு
விதித்தது இது என்று. இவருடைய
வெற்றிப்ப படி சாித்திரத்தில்
திளக்கமுள்ள ஒரு அத்தியாயம்.
நோ்மை மிக்க சாதியம் இல்லாத
நீதியின் பக்கம் நின்று நல்ல ஒரு
அதிகாாியாக நாடும் நாட்டு
மக்களும் மதிக்கும் மனிதாக வலம்
வாருங்கள்.
( கமால் )
No comments:
Post a Comment