
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் உலக முழுவதும் கொரோனா என்ற கொடிய நோய்
வேகமாக பரவி வருகிறது குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த நோயின் தாக்கம்
நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கிறது
இதனிடைய அத்தியாவசிய பொருளான பால் போன்ற சில பொருள்கள் சில இடங்களில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது
இதை புர்த்தி செய்யும் வகையில் தாஜீல் இஸ்லாம் சங்கம் மற்றும் தாஜீல்
இஸ்லாம் இளைஞர் சங்கம் இனைந்து இன்று காலை அதிரை பகுதி மக்களுக்கு பால்
வினியோகம் செய்தனர்
அதேபோல் நாளை காலை 09/04/2020 பால் வினியோகம் செய்ய முடிவு செய்து
பசும் பால் ஒரு லிட்டர் ரூ. 50க்கு விற்கபடும் என்று தெரிவித்துள்ளனர்
நேரம்:காலை :7 மணி முதல் 9 மணி வரை
மாலை 5:30 மணி முதல் 8 வரை
மாலை 5:30 மணி முதல் 8 வரை
பால் வினியோகிக்க படும் என்று தெரிவித்துள்ளனர் இதை அதிரையி் உள்ள
அனைத்து முஹல்லா வாசிகளும் பயன்படுத்தி கொள்ளாலாம் என்று
தெரிவிக்கப்ட்டுள்ளது
இப்படிக்கு
தாஜீல் இஸ்லாம் சங்கம்
மற்றும்
தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம்( TIYA )
நன்றி : அதிரைஎக்பிரஸ்
No comments:
Post a Comment