மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவை
சேர்ந்த உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
மகாராஷ்டிரா சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு முதல்
மந்திரி உத்தவ் தாக்கரே தலைமை தாங்கினார். இதில், அவுரங்காபாத் விமான
நிலையத்தின் பெயரை சத்ரபதி சம்பாஜி மகராஜ் விமான நிலையம் என பெயர்
மாற்றப்படுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment