சென்னை: 11, 12 ம் வகுப்பு
பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுத்தேர்வுகள்
ஒத்திவைக்கப்படலாம் என கூறிவந்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment