கன்னியாகுமரி: ராஜாக்கமங்கலம் 11-வது
வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி
வேட்பாளர் சுனில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் சிலுவைதாசனை விட
218 வாக்குகள் அதிகம் பெற்று சுனில் வெற்றி பெற்றார்.
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment