
நாகர்கோவில்:
ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க.வின் கலை இலக்கிய
பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் அப்துல்ரகுமான் தலைமை தாங்கினார்.
குமரி மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமா அத் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம்.ஏ.
கான் பேசும்போது, அம்பேத்கார் சட்டம் இயற்ற பல ஆண்டுகள் ஆனது. தற்போது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் காலையில் இயற்றி மாலையில்
நிறைவேற்றப்பட்டது. இந்தியா ஜனநாயக நாடு. இஸ்லாமியர்கள் உரிமையை பெற மத்திய
அரசை கண்டித்து போராட்டம் தொடரும் என்றார்.
போராட்டத்தில்
பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் களியக்காவிளை, தேங்காப்பட்டணம்,
கொல்லங்கோடு, பூத்துறை, வள்ளவிளை போன்ற ஜமாத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.
No comments:
Post a Comment