கொல்கத்தா: ஜனநாயகத்தை காக்க
எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா
பானர்ஜி கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்குவங்க முதல்வர்
மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். ஜனநாயகத்தை காக்க போராட்டங்களை
முன்னெடுப்பது பற்றி ஆலோசிக்க வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment