தமிழகத்தில் ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்
ஆகியவற்றில் பேராசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை கடைபிடிக்க
மத்திய அரசு கட்டளையிட்டிருப்பது கட்டாயமாக முழுமையாக செயல்படுத்தப்பட
வேண்டும். அதிலும் முக்கியமாக ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம் ஆகியவற்றில்
பணியிடங்கள் காலியாக உள்ளதாயின் அவற்றை இட ஒதுக்கீட்டிற்கு ஏற்ப காலம்
தாழ்த்தாமல் நிரப்ப வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்
ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment