திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் 15.11.2019 அன்று நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் அதிராம்பட்டினம் வழக்கறிஞர் தடகள வீரர் எம் எம் எஸ் சகாபுதீன் அவர்கள் ஐந்து கிலோமீட்டர் வேக நடைப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றார்கள்.
தொடர்ந்து வெற்றி பெற்று வரும் மாவீரர் சகாபுதீன் காக்கா அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் மேலும் பல வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment