
இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது
குறித்த மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டம்
டெல்லியில் நடைபெற்றது.
மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை
அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இணை அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, சோம்
பிரகாஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு
சார்பில் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் மற்றும் தொழில்துறை சிறப்புச்
செயலாளர் அருண் ராய் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

No comments:
Post a Comment