லண்டன்: லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் நிறுவ ஒப்பந்தம் கையெழுத்தானது. லண்டனில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கிங்ஸ் மருத்துவமனையுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment