Latest News

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 27-ல் முதல் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த கலந்தாய்வுக்கூட்டம் ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தனது செய்தி குறிப்பிவ் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.