
தி.மு.க.வின் இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதி தற்போது தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வருகிறார் கடந்த நாடாளுமன்ற தேர்தல் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
No comments:
Post a Comment