
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசு நிராகரித்து தமிழகத்தை அவமானப்படுத்தும் அடிப்படையில் மத்திய பாஜக அரசு நடந்து கொள்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை மத்திய அரசு முழுவதுமாக நிராகரிப்பதாக கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment