
மத்திய எரிசக்தித்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா உள்துறை சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார விவகாரத்துறை, நிதித்துறை செயலாளராக இருந்த சுபாஷ் சந்திர கார்க் எரிசக்தித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் முதலீடு, பொதுச்சொத்து மேலாண்மைத்துறை செயலாளர் அதானு சக்கரவர்த்தி நிதித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment