Latest News

விருத்தாசலம் அருகே அரசுப் பள்ளியில் 22 லேப்டாப்புகள் திருட்டு! - முகமூடி கொள்ளையர்களைத் தேடும் போலீஸார்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நேற்று பள்ளி முடிந்து ஆசிரியர்களும் மாணவிகளும் சென்றுவிட்டனர். பள்ளி காவலாளி கலியன் இரவுப் பணியில் இருந்துள்ளார்.

சேப்பாக்கம் அரசுப் பள்ளி
மாணவிகளுக்கு வழங்க வைத்திருந்த லேப்டாப்களைத் திருடர்கள் கொள்ளையடித்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.