
ஸ்ரீநகர்:ராணுவ வீரர்கள் செல்லும் வாகனங்களுக்கு முன்னால் பாதுகாப்பு
வாகனம் செல்லும். இந்த வாகனத்தை குறி வைத்து காஷ்மீர் அரிகால்-லஸ்சிபோரா
ரோட்டில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் உயிர் பலி
இல்லை. ராணுவத்தினர் 5 பேருக்கு காயம் ஏற்பட்டதாக போலீசார்
தெரிவித்துள்ளனர். அப்பகுதியை சுற்றி வளைத்து ராணுவத்தினர் துப்பாக்கி சூடு
நடத்தினர்.
No comments:
Post a Comment