அன்பிற்கினிய அமீரகம் வாழ்
மேலத்தெரு முஹல்லாவாசிகள் அனைவருக்கும் மனம் கனிந்த
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்) கடந்த 14 ஆண்டுகளாக அமீரகத்தில் வசிக்கும்
நமது முஹல்லாவாசிகள், தாயகம் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் நமது முஹல்லாவாசிகளின் நல்லாதரவின்
காரணமாக நமது TIYA அமைப்பு நல்லமுறையில் சிறப்புடன் செயலாற்றி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்
வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அவனுடைய இணையில்லா பேரருளை பொழிந்தருள்வானாக !
TIYAவின் சார்பாக தொடர்ந்து ஒவ்வொரு
ரமலான் மாதமும் அமீரகத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம் அந்த வகையில்
இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் ரமலான்
பிறை 19
(24.05.2019 ) வெள்ளிக்கிழமை மாலை அமீரகத்தில் இஃப்தார்
நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம்.
இதில் நமது முஹல்லாவாசிகள்
அனைவரும் தவறாது பங்கேற்று சிறப்பித்து தருமாறு அன்போடு அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி நிரல்
இன்ஷா அல்லாஹ் ...... மாலை
சரியாக 6 மணிக்கு தொடங்கும்
இடம் : ஹம்ரியா லேடிஸ் பார்க்
குறிப்பு
: அமீரகத்தில் குடும்பத்தோடு வசிக்க கூடிய நமது முஹல்லாவாசிகள் அனைவரும் அவசியம்
கலந்து கொள்ளவும் பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்களின் மேலான வருகையை அன்புடன்
எதிர்நோக்கும்
அமீரக (TIYA) நிர்வாகம்
No comments:
Post a Comment