
மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள்
வெளிவரவுள்ள நிலையில் அடுத்த ஆட்சி எந்த கட்சியின் தலைமையில் அமைந்தாலும்
அதில் திமுக இடம்பெறும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் னிமொழிக்கு நிதித்துறை, தயாநிதி மாறனுக்கு
தொலைத்தொடர்புத்துறையும் தரும் அணி எதுவோ அந்த அணிக்கே திமுக ஆதரவு தரும்
என்று கூறப்படுவதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.
ஆனால் திமுக கொள்கைப்பிடிப்பு உள்ள கட்சி என்றும் பதவிக்காக பேரம்
பேசுவதில் தங்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றும் அக்கட்சியினர் கூறி
வருகின்றனர்
No comments:
Post a Comment