சென்னை:அறிக்கை தாக்கல் செய்யுங்கள் என்று சென்னை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எதற்காக தெரியுங்களா?
இணையதள
குற்றங்களை தடுத்திட சமூக வலைத்தள நிறுவனங்களுடன் தமிழக அரசின் தலைமைச்
செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6 க்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டுமென
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெருகி
வரும் இணையதள குற்றங்களை தடுக்கவேண்டும் ; சைபர் குற்றங்களை களைய வேண்டும்
என்று கிளமென்ட் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்
செய்தார். விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத்
அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment