திருப்பூர் கருமாரம்பாளையம் அருகேசாய ஆலையின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது,விஷவாயு தாக்கி வடமாநில இளைஞர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஒருவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
விஷவாயு தாக்கி உயிரிழந்ததில்வார் உசேன், அன்வர் உசேன், ஃபரூக் அகமது, அபு ஆகிய நான்கு பேரின் உடல்களும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வீரபாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

No comments:
Post a Comment