
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 4 மாநகராட்சி பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
பெற்றுள்ளன என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தெரிவித்துள்ளார். மேலும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் பெருநகர சென்னை
மாநகராட்சி பள்ளிகளின் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக 93.73% தேர்ச்சி
பெற்றுள்ளதாகவும் தெரிவித்த ஆணையர், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு தேர்ச்சி
விகிதம் 1.62% அதிகமாகும் என்றும் கூறியுள்ளார்.
newstm.in
No comments:
Post a Comment