
கோல்கட்டா:கண்டனம் தெரிவித்துள்ளது திரிணாமுல் காங்கிரஸ். எதற்காக தெரியுங்களா?
திமுக
பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனைக்கு
திரிணாமுல் காங்., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்குவங்கம் மற்றும்
கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்திலும் பழிவாங்கும் நடவடிக்கை தொடர்வதாக
திரிணாமுல் காங்., தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment