Latest News

ரூ. 2 லட்சம் ஊதியத்தில் சாகித்ய அகாடமி துறையில் வேலை வாய்ப்பு..!

 ரூ. 2 லட்சம் ஊதியத்தில் சாகித்ய அகாடமி துறையில் வேலை வாய்ப்பு..!
சாகித்ய அகாடமித் துறையில் காலியாக உள்ள துணை செயலாளர், முதுநிலை கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடத்தினை நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சாகித்ய அகாடமி பணி : இணைச் செயலாளர் (விற்பனை) - 01 ஊதியம் : ரூ.67,700 முதல் ரூ.2,08,700 வரையில் வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் முதுகலை படிப்புடன் விற்பனை மேலாண்மையில் டிப்ளமோ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி : மூத்த கணக்காளர் - 01 வயது வரம்பு : 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். கல்வித் தகுதி : வணிகவியில் துறையில் இளங்கலை பட்டம் பெற்று கணக்காளர் பிரிவில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி : வெளியீட்டு உதவியாளர் - 01 வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று பிரிண்டிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில் விண்ணப்பிக்கும் முறை : www.sahitya-akademi.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35, Ferozeshah Road, New Delhi - 110001
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 24.03.2019 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://sahitya-akademi.gov.in/pdf/advt_DS-SA-PA-TA.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.