Latest News

ஐதராபாத்தில் ரோபோகள் உணவு பரிமாறும் உணவகம் திறப்பு!

ஐதராபாத்தில் ரோபோகள் உணவு பரிமாறும் ரோபோ கிச்சன் என்ற உணவகம் திறக்கப்பட்டுள்ளது! 

ஐதராபாத்தில் எந்திர மனிதர்களைக் கொண்ட உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ரோபோ கிச்சன் எனப் பெயர் கொண்ட அந்த உணவகத்தில் 4 எந்திர மனிதர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளன. 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் ஒருநாள் முழுவதும் பணியாற்றும் திறன் பெற்ற எந்திர மனிதர்கள், வாடிக்கையாளர்களுக்கான உணவுகளை விநியோகிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.