
சென்னை:
பெட்ரோல், டீசல் விலையை
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றது.
இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில்
பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் அதிகரித்து ரூ.73.14 ஆக
விற்பனை செய்யப்படுகிறது, டீசல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள்
அதிகரித்து ரூ.69.44 காசுகளாகவும் விற்பனையாகிறது.
No comments:
Post a Comment