மக்கள்
நீதி மய்யம் கடந்த ஆண்டு 22-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கட்சி தொடங்கி
கடந்சத 22-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவு விழா முடிந்தது. 2-ஆவது ஆண்டு
தொடக்க விழா பொதுக் கூட்டம் நெல்லையில் நடைபெற்றது.
இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசுகையில் மக்களவைத் தேர்தலில் எனக்கு
சீட் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். நான் என்ன உங்களிடம் சீட் கேட்டேனா?.
நின்று அடிக்க போறவனுக்கு எதற்கு சீட். நான் நின்று அடிப்பேன். எதோ சீட்
கிடைக்காத கோபத்தில் பேசுவதாக என்னை சொல்கிறார்கள் என்றார் கமல்ஹாசன்.
No comments:
Post a Comment