
காரைக்குடியில் மக்கள் பாதை அமைப்பு சார்பில் தமிழ் கையெழுத்து திருவிழாவை தொடங்கி வைத்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பேசியதாவது:
தாய்மொழி
கல்வி நம்மிடமிருந்து விலகிப்போவதை வேதனையோடு பார்க்க வேண்டியுள்ளது.
தமிழ்வழி கல்வியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு என்பது உண்மை.
அரசுக்கு தமிழ் மொழி கல்வியை காப்பாற்றும் கடமை உள்ளது.
No comments:
Post a Comment