பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல்
பல்வேறு வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணங்களுக்கு 1,484 கோடி ரூபாய்
செலவிடப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் பிரதமர் மோடி 84 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்
மேற்கொண்டுள்ளதாகவும், இந்த பயணங்களுக்கு மோடி பயன்படுத்தும் விமானத்தை
பராமரிப்பதற்கு மொத்தம் ரூ.1,088 கோடியும், தனியார் விமான பயன்பாட்டுக்கு
ரூ.387 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு
பயணங்களின் போது பிரதமர் மோதியின் தொலைபேசி அழைப்புகளுக்கு ரூ.9.12
கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக வெளியுறத்துறை இணையமைச்சர் வி.கே.சிங்
மக்களவையில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு
ஜூன் மாதம் முதல் பல்வேறு வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணங்களுக்கு
1,484 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் பிரதமர் மோடி 84 நாடுகளுக்கு
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இந்த பயணங்களுக்கு மோடி பயன்படுத்தும்
விமானத்தை பராமரிப்பதற்கு மொத்தம் ரூ.1,088 கோடியும், தனியார் விமான
பயன்பாட்டுக்கு ரூ.387 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு
பயணங்களின் போது பிரதமர் மோதியின் தொலைபேசி அழைப்புகளுக்கு ரூ.9.12
கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக வெளியுறத்துறை இணையமைச்சர் வி.கே.சிங்
மக்களவையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment