
மதுராந்தகம்: பெரு முதலாளிகள் இயற்கை வளத்தை கொள்ளை அடிப்பதற்காகவே 8
வழிச்சாலை அமைக்கப்படுகிறது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றம்
சாட்டியுள்ளார். கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு உரிய இழப்பீட்டு தொகை
வழங்க வேண்டும் என்று மதுராந்தகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்
தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் தாக்கப்படுவது கண்டனத்துக்குரியது
என்றும் பத்திரிகையாளர்களுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்றும் ராமதாஸ்
கூறியுள்ளார்.
No comments:
Post a Comment