
சென்னை: காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்வதை
நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்று சென்னையில் முதல்வர் பழனிசாமியை
சந்தித்து எம்எல்ஏ தமிமுன் அன்சாரி வலியுறுத்தி உள்ளார். நிலக்கரி
இறக்குமதி செய்வதால் நாகூரில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது என அவர்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment