பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அன்பிற்கினிய அமீரக வாழ் சகோதரர்கள் அனைவருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மீண்டுமொரு நினைவூட்டுதல் நாளை வெள்ளிக்கிழமை மாலை சரியாக 7.00 மணிக்கு வழமை போல் சகோ. சேக்காதி அவர்கள் இல்லத்தில் அமீரக TIYA வின் நிர்வாகிகள் தேர்வு நடைபெறுவதால் நமது முஹல்லா வாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்
TIYA நிர்வாகம்- அமீரகம்
No comments:
Post a Comment