பெங்களூரு: நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் விவசாய பிரச்னை பெரிய அளவில்
உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறினார். நிறைவேற்றம் விரைவில் தேர்தல்
நடக்கவுள்ள கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில்
காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசுகையில்; ஐதராபாத் - கர்நாடகா
பிராந்தியத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என காங்கிரஸ் ஆட்சியின்
போது சோனியா கூறினார். அது நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன் 350 கோடி ரூபாய்
மட்டும் கிடைத்த இந்த பகுதிக்கு, காங்கிரஸ் அரசால் 4000 கோடி ரூபாய் வரை
கிடைத்தது. பிரதமர் ஒப்புதல் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை என்ற உறுதிமொழியை
நிறைவேற்ற மோடி அரசு தோல்வியடைந்து விட்டது. இன்று ஒரு நாளுக்கு 450
இளைஞர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
கர்நாடகாவில் வேலைவாய்ப்புகள் வெற்றிகரமாக உருவாக்கப்படுகிறது என பிரதமரே
ஒப்பு கொண்டுள்ளார். வேலைவாய்ப்பின்மையும் விவசாய பிரச்னையும் நாட்டில்
பெரிய பிரச்னைகளாக உள்ளன. தலித்களுக்கு எதிராக வன்முறை நடக்கிறது. ஆனால்,
பார்லிமென்டில் பிரதமர் இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை
வெளியேற்றம் பிரதமரின் பின்னோக்கிய எண்ணத்தால் தான், ரூபாய் நோட்டு வாபஸ்,
கப்பார் சிங் வரி(ஜிஎஸ்டி) ஆகியவை வந்தன.
விவசாய கடன் தள்ளுபடி மற்றும் தனது வாக்குறுதியை நிறைவேற்றிய சித்தராமையாவிடம் பிரதமர் மோடி பாடம் படிக்க வேண்டும் . தேர்தல் பிரசாரத்தின் போது, குஜராத்தின் அனைத்து மாவட்டத்திற்கும் சென்றேன். மோடி நாட்டின் அனைத்து பகுதிகளுக்கு சென்று, குஜராத்தில் மாற்றம் கொண்டு வந்ததாக கூறினார். ஆனால், விவசாயிகள்,கூலி தொழிலாளிகள் மாநிலத்தை விட்டு சென்றுவிட்டனர்.
வேலைவாய்ப்பு பறிப்பு ஊழல் குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், எடியூரப்பா தலைமையில் நடந்த பாஜ ஆட்சியில் ஊழலில் சாதனை படைக்கப்பட்டதை அவர் மறந்துவிட்டார்.ஐக்கிய முற்போக்கு ஆட்சியின் போது ரபேல் ஒப்பந்தம், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெங்களூருவில் செயல்படும் எச்ஏஎல் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. ஆனால், மோடி அதனை மாற்றி தனது தொழிலதிபர் நண்பர்களிடம் கொடுத்துவிட்டார். பெங்களூரு இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி : dailyhunt.in

No comments:
Post a Comment