
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் இன்று பதவியேற்றார்.
இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக ஏ.கே.ஜோதி, கட்ந்த ஜூலை மாதம் பதவியேற்றார். இவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து
தலைமை தேர்தல் ஆணையருக்கான தேர்வு நடைபெற்றது. இதில் பதவி மூப்பு
அடிப்படையில் தேர்தல் ஆணையராக இருந்த ஓம் பிரகாஷ் ராவத் தலைமை தேர்தல்
நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஓம் பிரகாஷ் ராவத் இன்று
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்றார். இவர் இந்தியாவின் 22வது
தலைமை தேர்தல் ஆணையராக செயல்படுவார்.
source: oneindia.com
No comments:
Post a Comment