அரசின் தினசரி செயல்களில் தலையிட்டு வரும் மாநில நிர்வாகி கிரண்பேடியின் செயலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி: முதல்வர் நாராயணசாமி உறுதி
கிரண்பேடியின் அறிக்கைகள், செயல்பாடுகள் அனைத்தும் மாநில அரசுக்கு எதிராகவும், மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வித...