அதிரை TIYAவின் சார்பாக மூன்றாம் கட்ட குழந்தைகளுக்கான ஆதார் காடு எடுக்கும் பணி 17.11.2017 மற்றும் 18.11.2017 ஆகிய இரு தினங்கள் ஆறு மாத குழந்தை முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் காடு. எசுக்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் அதிரையில் உள்ள அனைத்து வார்டு பொது மக்களும் இந்த அறிய வாய்பை பயன்படுத்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இநத முகாமில் ஆதார் காடு எடுக்கும் குழந்தைகளுக்கு கொண்டு வரவேண்டிய ஆவணங்கள்.
1. குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
2. குழந்தையின் பாஸ்போட்டு சை ஸ் போட்டோ
3. தந்தை அல்லது தாயுடைய ஆதார் கார்டு எண் கொண்டு வர வேண்டும்.
4. தந்தை அவர்களுடைய மொபைல் எண்.
மற்றும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ஆகியோரின் மொபைல் எண் மற்று இ-மெயில் ஐடி இணைக்கப்படும்.
இடம் : தாஜுல் இஸ்லாம் சங்க வளாகம் நேரம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அன்ப்போடு கேட்டுகொள்கிறோம்.
என்றும் அன்புடன்
அதிரை TIYA நிர்வாகம்


No comments:
Post a Comment