Latest News

மரண அறிவிப்பு

 
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் ( அட்டாக் ) என்கிற அப்துல் வாஹித் அவர்களின் மகனும், மர்ஹும் கு.மு. ஹாஜா அலாவுதீன், மர்ஹும் கு.மு.நெய்னா முகமது,மர்ஹும் கு.மு.ஷாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரி மகனும். பஃஹது அவர்களின் மாமனாரும், N.அப்துல் வாஹிது,N. முகமது அஸ்லம் , இவர்களின் தகப்பனாரும் .  A.நூர்முகமது அவர்கள் இன்று இரவு காலமாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜூவூன்.

அன்னாரின் ஜனாஸ  இன்று 11.11.2017 பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும் )

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அமீரக TIYA தலைவர்  N.முகமது மாலிக் அவர்களின் மாமி மகன்
 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.