Latest News

  

அதிரை TIYA வின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள்







அதிரையிலும் அமீரகத்திலும் கடநத 12 வருடங்களாக மிக சிறப்பாகவும், வெற்றிகரமாக பல எண்ணற்ற சேவைகளை அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அதிரையில் மேலத்தெரு முஹல்லாவிற்கு  செயலாற்றி வருகிறது. TIYA வின் பைலாவின் பிறகாரம் ஒவ்வொரு ஆண்டுக்கு ஒரு முறை அமீரகம், மற்றும் தாயகத்தில் செயல்படும் நமது TIYA நிர்வாகத்திற்க்கு நிர்வாக தேர்வு நடைபெறுவது வழக்கமான ஒன்று.

24.09.2017 அன்று தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் அதிரை TIYA நிர்வாகத்திற்க்கு  புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.தாஜுல் இஸ்லாம் சங்க தலைவர்  M.M.S.சேக் நசுருதீன் தலமையில் துணைத் தலைவர் P.M.K.தாஜுதீன், செயளாலர் M.S.ஜபுருல்லா பொருளாளர் பகுருதீன், அமீரக TIYA தலைவர் N.முகமது மாலிக், அமீரக முன்னால் தலைவர் S.P.ஹாஜா முகைதீன், அதிரை முன்னால் தலைவர் P. ஜமாலுதீன் ஆகியோர் முன்னிலையில் அதிரை TIYA வின் முன்னால் நிர்வாகம் களைக்கபட்டு கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்: H. சபீர் அகமது

துணைத் தலைவர்: T. அஸ்லம் செர்கான்

செயலர்: A.R. ஹாஜா அலாவுதீன்

துணைச் செயலர்: J. சக்கீர் அகமது

பொருளாளர்: A.R. அப்துல் சலாம்

இணைச்செயலாளர்கள்:
 
அப்துல்லா, இர்பான், சிராஜுதீன், நாசர், முகமது இலியாஸ், அசார், ஆசிக், அப்துல் வஹாப், ஹாஜா முகைதீன், இம்ரான் கான்.

நடைபெற்ற இந்தக்கூட்டத்தில்  நமது முஹல்லா முக்கியஸ்தர்கள் முஹல்லா இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

என்றும் அன்புடன்
அதிரை TIYA நிர்வாகம்

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.