3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
கலை மற்றும் கலாச்சார துறை ஆணையராக ராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குனராக ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் பொது துறை கூடுதல் செயலாளராக மைதிலி கே. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment