மேலத்தெருவை சேர்ந்த அ.க.வீட்டை சேர்ந்த மர்ஹும் அப்துல் லத்தீப் அவர்களின் மகளும் சாகுல் ஹமீது, மர்ஹும் அமானுல்லா, ஜபருல்லா, அப்துல் ஜலீல், அலி அக்பர், ஹாஜா முகைதீன் இவர்களின் சகோதரியுமான சரபுனிசா வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரி மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துவா செய்யவும்
No comments:
Post a Comment