Latest News

மரண அறிவிப்பு ( அப்துல் ஜப்பார் அவர்கள் )


 நடுத்தெரு வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம்
அபூபக்கர் அவர்களின் மகனார் முண்டாங்கனி ஜப்பார் என்கிற அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று காலை வண்டிப்பேட்டை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.