ஹாஜா நகர் கே.ஆர்.கே என்கிற செய்யது இப்றாஹிம் அவர்களின்
மகளும், ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும், அபுல் ஹசன் அவர்களின்
சகோதரியும், சாதுல்லா, அப்துல் காதர், அப்துல் ரவூப், புஹாரி ஆகியோரின்
தாயாரும், உபயதுல்லா அவர்களின் சிறிய தாயாருமாகிய பாத்துமுத்து ஜொஹ்ரா அவர்கள் இன்று வெற்றிலைக்காரத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.
No comments:
Post a Comment