மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சாலிகு அவர்களின் மகளும், சென்னை, விருகாம்பாக்கம் ஹாஜி ஏ. ஷேக் அப்துல்லா அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் ஜப்பார், ஜமால் முகம்மது ஆகியோரின் சகோதரியும், எம். புஹாரி உசேன், எம்.ஏ.சி அப்துல் சலாம், அலி அக்பர் ஆகயோரின் மாமியாரும், ஜாஃபர் அலி, மர்ஹூம்
ஹுமாயூன் கபீர், ஜமாலுதீன் ஆகியோரின் தாயாருமாகிய ஐனூல் பஜ்ரியா அவர்கள் சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.
No comments:
Post a Comment